மனிதவள அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ள ம இகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று தமது முதல் நாள் பணியை தொடங்கினார்.
அமைச்சின் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும்
டத்தோஶ்ரீ சரவணனையும் துணை அமைச்சர் ஹாஜி அவாங் பின் ஹசானையும் வரவேற்றனர்.
No comments:
Post a Comment