ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில அரசின்
தீபாவளி கொண்டாட்டம் நாளை 16ஆம் தேதி மிக விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது
நாளை 16ஆம் தேதி இரவு
7.30 மணிக்கு Dewan Orang Ramai, Sungai
Pelek, Sepang எனும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுக்கு சிலாங்கூர்
மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் உட்பட
பல தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கண்ணை கவரும் கலை நிகழ்ச்சிகளோடும்
சுவையான விருந்துபசரிப்போடும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தீபாவளி கொண்டாட்டத்திற்கு
சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கணபதிராவ் அனைவவரையும் அழைக்கின்றார்.
No comments:
Post a Comment