Sunday 17 February 2019

சைட் சித்திக்கை சூழ்ந்து கொண்ட தேமு ஆதரவாளர்கள்

கோலாலம்பூர்-
இன்று நடைபெற்ற செமினி சட்டமன்றத் தொகுதி வேட்புமனுவின் போது இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சித்திக்கை சூழ்ந்து கொண்ட தேமு ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கரகோஷத்தை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இச்சம்பவத்தின்போது சைட் சித்திக்கை சூழ்ந்து கொண்டு வன்மையான சொற்களை தேமு ஆதரவாளர்கள்  பிரயோகித்தனர்.

என்னை தாக்கும் வகையில் நடந்து கொண்ட தேமு ஆதரவாளர்கள் என்னை
அவமானத்தியதோடு பிடித்து தள்ளினர்.

அச்சமயம் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் வந்து உதவினர். இதற்கு பாஸ் கட்சியினரே சாட்சியாவர் என்று சைட் சித்திக் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

No comments:

Post a Comment