கோலாலம்பூர்-
கோம்பாக் எல்ஆர்டி முனையத்தின்
கான்கிரீட் இடிந்து விழுந்ததில் 3 இந்தோனேசிய தொழிலாளர்கள் இடிபாடுகளிடையே சிக்கிக்
கொண்டனர்.
அதிகாலை 1.13 மணியளவில் நிகழ்ந்த
இச்சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இடிபாடுகளிடையே
சிக்கிக் கொண்ட இரு தொழிலாளர்களை மீட்ட வேளையில் மற்றொரு தொழிலாளரை மீட்கும் நடவடிக்கை
துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment