லிங்கா-
சுங்கை சிப்புட்-
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகாவே போட்டியிட வேண்டும். அதுவே சுங்கை சிப்புட் அம்னோவின் விருப்பமாகும் என்று தொகுதி அம்னோவின் உதவித் தலைவர் முகமட் ஹுஸ்னுஸ் ஸைம் தெரிவித்தார்.
முழு தகவலுக்கு வீடியோவை பாருங்கள்:
No comments:
Post a Comment