சுங்கை சிப்புட்-
அண்மையில் சுங்கை சிப்புட் வட்டாரத்தை பெரும் பாதிப்புக்கு இலக்காக்கிய வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் தாமான் முஹிபா ஜெயாவில் உள்ள கால்வாயில் தானியங்கி நீரிழுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டது.
முழுமையாக செய்திக்கு வீடியோவை கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment