Friday 14 May 2021

எம்எச் 370-இல் பலியான இருவரின் உறவினர்களுக்கு வெ.1.3 மில்லியன் இழப்பீடு

 

கோலாலம்பூர்-

2014இல் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்எச் 370 விமானத்தில் பலியான இருவரின் உறவினர்களுக்கு 1.3 மில்லியன் வெள்ளி இழப்பீடு வழங்க மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஒப்புதல் தீர்ப்பின் மூலம் இவ்விருவரின் குடும்ப உறுப்பினர்களான டாங் ஆ மெங், சிண்டி சுவாங் ஆகியோருக்கு இந்த இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று தி வைப்ஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment