ரா.தங்கமணி
பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் அமைச்சராக பதவி வகித்த சேவியர் ஜெயகுமார் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை ஆதரித்த 'தவளை அரசியலை' எனக்கு நடத்த தெரியாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
முழுமையான செய்திக்கு வீடியோவை பாருங்கள்:
No comments:
Post a Comment