Saturday 3 November 2018

61 ஆண்டுகளுக்கு பின்னர் பட்ஜெட் தாக்கல் செய்கிறது ஹராப்பான் கூட்டணி


கோலாலம்பூர்-
நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள ஹராப்பான் கூட்டணி 61 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முதலாக தனது முதலாவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யவுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி வந்த  தேசிய முன்னணியே இதுவரை பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்தது. நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை ஹராப்பான் கூட்டணியிடம் இழந்தது தேசிய முன்னணி.

2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment