Wednesday 12 September 2018

அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டி; தங்கப்பதக்கம் வென்றனர் எம்ஜிகே மாணவர்கள்


சுங்கை சிப்புட்-
இந்தியாவின் ஆந்திரா, விசாகப்பட்டினத்தில் நடந்த அனைத்துலக இளம் அறிவியலாளர் போட்டியில் பேரா, சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை (எம்ஜிகே) தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர்.

கடந்த 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் மறுசுழற்சி தொடர்பான புதிய ஆய்வை படைத்த முகமட் பைசுல் பின் முகமது பர்து, விலோசினி சுந்தரராஜன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

முழுமையான செய்திகளுக்கு இந்த லிங்கை அழுத்தவும்

No comments:

Post a Comment