Thursday, 13 September 2018

போர்ட்டிக்சன் வேட்பாளரானார் அன்வார்


பெட்டாலிங் ஜெயா-
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என பிகேஆர் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ சைபுடின் நசுத்தியோன், போர்ட்டிக்சன் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டன்யால் பாலகோபால் அப்துல்லா தனது தொகுதியை.....

மேலும் விரிவாக படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/1392018.html

No comments:

Post a Comment