Thursday 21 September 2017

பினாங்கிற்கு வந்த சோதனை; கனமழை- புயல்காற்று, ஸ்தம்பித்தது போக்குவரத்து

சுகுணா முனியாண்டி

பட்டர்வொர்த்-
கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் இருந்து மீள்வதற்குள் பினாங்கு மாநிலத்தை புயல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த கனமழை, புயல் காற்றினால் பினாங்கு மாநிலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதில் பாதிக்கப்பட்ட பத்து மவுங், ஜாலான் லிம் சோங் யூ, கடல் பகுதி ஆகியவற்றின் நிலை இன்னும் மோசமடையலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment