4 படங்களை கைவசம் வைத்திருக்கும் அனிருத்
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் இசையமைத்துவரும் இசையமைப்பாளர்களில்
ஒருவர்தான் அனிருத். குறைந்த வயதே ஆனாலும் பெரிய
ஹீரோக்களுக்கும் இசையமைத்து விட்டார்.
தற்போது இவரது இசையில் அஜித்தின் 'விவேகம்' படம் தயாராகி இருக்கிறது. இந்த
படத்தில் உள்ள பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என அவரே கூறியிருந்தார்.
தற்போது இவரது இசையில் இந்த வருடம் மட்டும் 4 படங்கள் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின்
வேலைக்காரன், பவன் கல்யாணின்
தெலுங்கு படம் என நான்கு படங்களை கைவசம்
வைத்துள்ளார் இளம் இசையமைப்பாளர் அனிருத்.
No comments:
Post a Comment